- சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 04வருடங்களின் பின்னர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 05ம் திகதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝