ஐக்கிய மக்கள் சக்த்தியில் சிலர் இனவாதத்தை கையில் எடுத்துள்ளனர். இதனை ஏற்க முடியாது.
இவர்கள் இனவாதத்தை கக்கினாள் உடனடியாக கட்சியில் இருந்து வெளியேறுவேன்.
ஜனாதிபதி, பிரதமர் மூலம் எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற போதே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝