கொரோனா தொற்றினாள் உயிரிழக்கும் சடலங்களை கட்டாய தகனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ. நா சபையின் நிபுணர் குழு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. ஐ. நா சபை மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது . உடல்களை பலவந்தமாக தகனம் செய்வது மனித உரிமை மீறலுக்கு சமம் என அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝