மாவனல்லை பதுரியா கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி கொண்டிருந்த ஜனாப் ரிஸ்லான் அவரகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து நலன் விரும்பிகளால் பணம் திரட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பயனளிக்காததால் மீண்டும் சத்திர சிகிச்சை செய்ய 50இலட்சம் பணம் தேவை படுகிறது.பொது மக்களிடம் உதவியை எதிர்பார்த்தவராக நிற்கின்றார்.
M. R. M Rizlan
BOC
Kottiyakumbura
A/C -355 2001 1000 5378
C. NO - 076 231 4704
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝