கொரோனா தடுப்பு வெக்சின் மருந்து மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். சுகாதார பணியாளர்கள், முப்படையினர், பொலிஸாருக்கு முதலில் மருந்து வழங்கப்படும் எனவும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்க மருந்தாக்க கூட்டு தாபனமே பொறுப்பும் என்றார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝