- முதல் தடவையாக தேசிய விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்ச்சியாளர்களுக்கும் செயல் திறன் அடிப்படையில் சம்பளம் செலுத்தும் கட்டமைப்பை கொண்டு தொழில் முறை அடிப்படையில் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று புதிய உயர் செயல்திறன் உத்தி மற்றும் விளையாட்டு அடுக்குமுறையை அறிமுகபடுத்தும் நிகழ்வின் போது இதனை தெரிவித்தார்.
மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு 50மில்லியன் ரூபா வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝