கடந்த வாரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலதிக சிகிச்சைகளுக்குகாக IDH மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிக்கடுவை ஹோட்டல் ஒன்றில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த சுகாதார அமைச்சர் கொத்தலாவெல பல்கலைக்கழக பாதுகாப்பு மருத்துவபீட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ டி எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝