நிபுணர்கள் குழு பரிந்துரைக்கு அமைய கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லீம் மக்களின் உடல்களை அடக்க முடியும் என மஹிந்த ராஜபக்ச கூறியதாக *தேசய* பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
எனினும் இவற்றை விரும்பியவாறு செய்ய முடியாதென்றும் அதன் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝