2025 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிட எதிர்ப்பார்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அரசியல் கூட்டணி ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.
இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோகண லக்ஸ்மன், டி, யு குணசேகர, திஸ்ஸ விதாரண, கலகொட அத்தே தேரர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக மைத்திரி பால சிறிசேனவும் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் அறிய முடிகிறது
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝