ஏப்ரல் 21 உயிர்த்த தின தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் பொதுபல சேனா செயலாளர் கலகொட அத்தே தேரர் மீதும் குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன
அவர் மீதான குற்றச்சாட்டுக்கான பரிந்துரை 2014 ஆம் ஆண்டு அழுத்கம மற்றும் பேருவளை இன ரீதியான பதட்டங்களை தூண்டியது போன்ற என்ற குற்றசாட்டுக்களுடன் தொடர்புடையதென்பது அறியப்படுகிறது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝