விமர்சனங்களை கண்டு எனது பாணியை மாற்ற மாட்டேன் என்றும் எந்த விமர்சனம் வந்தாலும் எனது பாணியிலேயே வேலை செய்வேன் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிராமத்துடனான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்டம் கேகாலை, தெரணியகால திக்கெல்லாந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்தார்.
நான் பணியாற்றுவது தொடர்பில் மக்கள் வைத்த நம்பிக்கை காரணமாக ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லாத என்னை மக்கள் ஜனாதிபதி ஆக்கினார்கள் எனக் குறிப்பிட்டர்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝