மக்களின் வாழ்க்கைக்கான உரிமைக்காக நாங்கள் வீதியில் இறங்கி போராடுவோம். தொடர்ந்து ஏமாற நீங்கள் தயாரா?? இந்த மோசடி அரசாங்கம் தொடருமா?? இந்த மோசடி அரசாங்கத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாம் அதை செய்ய வேண்டும், நமக்காக அல்ல நாட்டிற்க்காக.
மக்கள் போராட்டத்தைத் தொடங்குவோம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. நேற்று லுணுகம்பெற, அக்போபுர ஸத்காரய நிகழ்வில் பங்கேற்ற போதே இவ்வாறு உரையாயற்றினார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝