='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> உயிர்த்த தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்..... 👇

உயிர்த்த தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்..... 👇


 உயிர்த்த தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் இதற்கு உதவி, ஒத்தாசைகள் வழங்கிய பொறுப்பானவர்கள் எவரும் சட்டதிற்கு முன்  தப்பிக்க முடியாது என்றும் இதன் பின்னர் நாட்டில் தீவிரவாதம் தலைதூக்க விட மாட்டோம் என்று இன்று சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ கருத்து தெரிவித்தார் 

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com