இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் 13 வயது மகன், அம்மார் பதியுத்தீன் விடுத்துள்ள நியாயமான கோரிக்கை...
குறித்த வேண்டுகோளில் “கொவிட்19 இனால் மரணிக்கின்றவர்களை விஞ்ஞானபூர்வமான முறைப்படி அடக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபானம் (WHO) வழிகாட்டல் வெளியிட்டதுடன் அதனை உலகில் பல நாடுகள் நடைமுறைப்படுத்துக் கொண்டிருக்குக் போது, எமது இலங்கை நாட்டில் மாத்திரம் கொவிட்-19 யினால் மரணிப்போர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு பலவந்தமாக எரிக்கப்படுகின்றமையானது எந்தவொரு விஞ்ஞான ரீதியிலான செயற்பாடுகளுமின்றி, இனவாத ரீதியான செயற்பாடாகும். இது எம்மை மிக மன வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
👇வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது 👇
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝