இந்த சபையில் உள்ள அமைச்சர் ஒருவரை ஏக்களை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் தன்னுடைய செருப்பை கழட்டி அடித்துள்ளார் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அந்த அமைச்சர் யார்? என சபையில் வினவியுள்ளார்.
அதேபோல் ஓரிறு நாட்களுக்கு முன்பு சாதாரண தரம் சித்தியடையாதவர்களெல்லாம் உயிர்த்த தின தாக்குதலின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் உப குழுவில் சேர்த்திருப்பதாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விமர்ச்சித்திருந்தார். அந்த சாதாரண தரம் சித்தியடையாத அமைச்சர்கள் யார் என்பதையும் வெளியிட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝