🇱🇰 73 ஆவது தேசிய சுதந்திரதினத்தையொட்டி நேற்றைய தினம் அல்பர் இளைஞர் களகத்தினால் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின விழா அல்பர் மஹல்லாவிற்கு அருகாமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அக்குறணை ஜமியத்துல் உலமா அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சியாம் மெளவி , பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஸ , பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். எச். ஏ.ஹலீம் அவர்களுடன் அக்குறணை பிரதேச சபைத் தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், அக்குறணை பிரதேச சபை உறுப்பினர் ஸரூக் மற்றும் பூஜாபிட்டிய பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் ரம்ஸான், அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி அபேசிங்ஹ உட்பட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝