='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு:விபரம் உள்ளே 👇

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு:விபரம் உள்ளே 👇


2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk என்ற இணையதளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.







Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com