உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின பிரதியொன்று சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இந்த புத்தகத்தினை வாசிக்கும் போது புகைப்படத்துடன் புத்தக பக்கங்கள் சிலவற்றை புகைப்படம் எடுத்து தனது ருவிட்டரில் ஹரின் பெர்ணான்டோ வெளியிட்டுள்ளார்.
இதில் பக்கம் 265 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝