கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை அனுமதிப்பதாக பிரதமர் கூறவில்லை...!!
கொரோனவினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய எப்போது வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று கேட்ட போது கொரோனாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அவர் எச் சந்தர்ப்பத்திலும் கூற வில்லை என பிரதமர் அலுவலக முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக "த லீடர் " சற்று முன்னர் செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝