கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய முடியும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவிப்பு.
நேற்று சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது நீரினால் கொரோனா தொற்று பரவாது என்று கூறிய கருத்துக்கு அமைய இன்று மரிக்கார் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝