இலங்கையில் வஹாபிசம் மற்றும் ஜிஹாதி சித்தாந்தத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஜமாஅத் இஸ்லாமிய அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரை இன்று (13) கைது செய்தது.
ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பின் தலைவராக கடந்த செப்டம்பர் 2019 வரை 24 ஆண்டுகள் கடமையாற்றினார்.
ஈஸ்டர் ஞாயிறு விசாரணையின் போது சில காலங்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருந்தார், பின்னர் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில் விடுவிக்கப்பட்டார்.மேலும் அல்ஹஸனாத் மாதாந்த சஞ்சிகை மூலமும் வஹாப் கொள்கையினை பரப்பினார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝