நாட்டில் விஷத்தன்மை வாய்ந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கின்றது.
இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் அஃப்லடோக்ஸின் (Aflatoxin) என்ற வகையிலான புற்றுநோய் ஏற்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

13 கன்டேனர்கள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝