இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் தனது இராஜினாமாவை மீளப்பற்றுக்கொண்டார்!
இலங்கை கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றிவந்த நிலையில், கடந்த வாரம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியிருந்தார்.
பின்னர், இன்று காலை இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் துவக்கத்திற்கு சற்று முன்னர் இலங்கை தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட்டுடன் அவர் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும் விலகிக்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝