='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> பொல்கொல்லை நீர்த்தேக்கத்தில் நீர் முழுமையாக அகற்றப்படுகிறதா??

பொல்கொல்லை நீர்த்தேக்கத்தில் நீர் முழுமையாக அகற்றப்படுகிறதா??


 
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் நாளை (11) இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை திறக்கப்படும் என்றும் நீர்த்தேக்கம் பூரணமாக அகற்றப்படும் என்றும் மகாவலி ஆணையம் தெரிவித்துள்ளது.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வருடாந்திர ஆய்வுக்காக நீர்த்தேக்கம் பூரணமாக அகற்றப்படுவதாக மகாவலி ஆணையம் மேலும் தெரிவித்தது.

இதனால் 03நாள் நீர் தடைப்பட வாய்ப்பு உள்ளது. 





Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com