='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற அமைச்சரவை அனுமதியா??👇

முஸ்லீம் திருமண சட்டத்தை மாற்ற அமைச்சரவை அனுமதியா??👇

 

இலங்கையில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக உயர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது, முஸ்லிம் சட்டத்தின் படி 12 வயதிற்கு மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது .

எனினும் இந்த வயது இனி 18 ஆக உயர்த்தப்படும். அத்துடன் திருமண சான்றிதழ்களில் இரு தரப்பினரும் கையொப்பங்களை வைப்பது கட்டாயமாக இருக்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.





Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com