கொரோனா தொற்று நிலைமை காரணமாக காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரம் மேலும் 03 மாதங்களுக்கு செல்லுபடியாகும். ஜனவரி முதல் மார்ச் வரையுள்ள காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் 3மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களம் அறிவித்துள்ளது
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝