='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> கொழும்பில் மீண்டும் கொரோனா அபாயமா?? 🔽🔽🔽 மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

கொழும்பில் மீண்டும் கொரோனா அபாயமா?? 🔽🔽🔽 மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்



மேல் மாகாணத்தில் மீண்டும் கொரோனா அபாயம் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகார சங்கம் தெரிவிப்பு. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் நேற்றைய தினம் அதிகளவான நோயாளர்கள் இணங்கனப்பட்டுள்ளனர். 480 பேர் கொழும்பில் இனங்காணப்பட்டுள்ளதோடு அதிலும் 232 பேர் மாநகர எல்லைக்குள் பதிவாகி உள்ளதாக அரச வைத்திய சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். 

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com