சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மேலும் 15பெண்களா??? பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. உயிர்த்த தின தாக்குதலின் பிரதான சூத்திர தாரியான சஹ்ரான் நடத்திய தாக்குதல் குறித்த போதனை நடவடிக்கையில் தான் உட்பட 15பெண்கள் கலந்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2018 ஆம் ஆண்டு ஸஹ்ரான் ஹாசிமினால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சி வகுப்புக்களில் 15பெண்கள் கலந்து கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்ட முஹம்மது இப்ராஹிம் சைதா வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலமே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் , பிரதி பொலிஸ்மா அதிபர் இதனை தெரிவித்தார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝