கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் ஜனாஸாக்களை புதைப்பதா?? தகனம் செய்வதா?? என்பதற்க்கு கொவிட் 19 செயலணி பிரதானிகள் உறுதியான தீர்மானம் ஒன்றை அறிவிக்காது காலத்தை கடத்துவதே சர்வதேச நெருக்கடிகளுக்கு காரணம் என அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு.
இந்த விடயத்தில் மதரீதியாக தீர்மானம் எடுக்காமல் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை அனுமதிக்க வேண்டும் என சிவில் அமைப்புக்களும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் இதனை வலியுறுத்திய நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஹரித ஹேரத் குறிப்பிட்டார்
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝