மியான்மார் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைப்பெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சுகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உட்பட 90மேற்ப்பட்ட கட்சிகளை சேர்ந்த வேட்ப்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சுகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.
இந்த நிலையில் ஆங் சான் சுகி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝