ஐக்கிய மக்கள் சக்தியை சுற்றி உருவாக்கப்படும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியலமைப்பின் யாப்பு இம்மாத இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக இந்த புதிய தேசிய கூட்டணி இஸ்தாபிக்கப்படும் என்று இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இக் கட்சியில் முதல் பங்காளி கட்சியாக தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கைகோர்க்க வேண்டுமென இன்று கொழும்பு எதிர் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பில் முடிவுசெய்யப்பட்டது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝