Covid19 தொற்று காரணமாக மருத்துவர் ஒருவர் கராப்பிட்டிய மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைரஸ் பாதிப்புக்குள்ளாகி டாக்டர் கயான் ரத்நாயக்க கராப்பிட்டிய போதனா வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்.
இறந்த வைத்தியரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று இருப்பதாக தெரியவருகிறது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝