='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> பவித்ரா வன்னியாரச்சின் சுகாதார அமைச்சு பதவி பறிபோனதா??? விபரம் 👇

பவித்ரா வன்னியாரச்சின் சுகாதார அமைச்சு பதவி பறிபோனதா??? விபரம் 👇



 பேராசிரியர் சன்ன ஜயசுமன,  கெபினட் பதில் சுகாதார அமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சராக செயற் பட்ட பவித்ரா வன்னியாராச்சியின் பதவிக்கு குந்தகம் விளைவிக்குமா என்பது சந்தேகத்திற்க்குரியது. 

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com