Home பதவி பறிபோனதும் பவித்ரா குணமடைந்து வீடு திரும்பினார்.. 👇👇 byVISION SOCIAL MEDIA —February 16, 2021 0 கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அதே வேளை அவருடைய அமைச்சு பதவி இன்னொருவர் பொருப்பேற்ப்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝