பலஸ்தீனத்திற்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பலஸ்தீன் வட்டாரங்கள் தனது நீதி அதிகார வரம்புக்கு உட்பட்டவை என தீர்ப்பளித்துள்ளது.
அதன் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீன் மேற்கு கரை ஜெருசலம் காஸா உள்ளிட்ட பகுதிகள் சர்வதேச நீதிமன்றதின் வரம்புக்குள் அடங்கும். பலஸ்தீன் அதிகார சபை சர்வதேச நீதிமன்றின் உறுப்பினராக நீடிக்கிறது. ஆனால் இஸ்ரேல் அப்படி இல்லை
இஸ்ரேல் சர்வதே உறுப்பு நாடாக இல்லை ஆகவே அதன் அதிகாரம் இஸ்ரேலை கட்டுப்படுத்தக்கூடாது என அமெரிக்கா குறிப்பிட்டது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝