='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> இலங்கை அணியின் பிரபல வீரர்கள் அமெரிக்கா அணியில் இணைய உள்ளனரா?? இலங்கைக்கு ஆப்பா?? 👇

இலங்கை அணியின் பிரபல வீரர்கள் அமெரிக்கா அணியில் இணைய உள்ளனரா?? இலங்கைக்கு ஆப்பா?? 👇

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர்கள் சிலர் அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி - வளர்ந்து வரும் வீரர்களான துஸ்மந்த சமீர, அமில அபொன்சூ, தில்ஷான் முணவீர, மலிந்த புஸ்பகுமார, லஹிரு மதுஷங்க ஆகியோரே இவ்வாறு அமெரிக்க அணியில் இணைய உள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அணியில் இருந்த செஹான் ஜயசூரிய அண்மையில் அமெரிக்கா சென்றார்.

இதேவேளை இலங்கை அணியில் இருந்து கடந்த வாரம் உப்புல் தரங்க விலகியிருந்த நிலையில், அவரும் அமெரிக்க தேசிய அணியில் இணையவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com