இலங்கை விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இலங்கை பாராளுமன்றில் உரை நிகழ்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. எதிர் வரும் 23ஆம் திகதி இலங்கை வரவுள்ள இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றில் உரையாற்றவுள்ள 04வது வெளிநாட்டு தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝