புதிய மாறுபட்ட வைரஸ் காரணமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதையும் முடக்குவது சம்பந்தமாக இன்னும் தீர்மானம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய செயற்பாட்டு மையத்தினால் நாளை முடக்கம் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ள உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝