='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரமா?

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரமா?

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்

இதுவரை மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் மற்றும் சமுர்தி பெறுநர்களுக்கு இலவசமாக இந்த மாதம் 06 ஆம் திகதி முதல் மின்சாரத்தை வழங்கச் சகல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக டலஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளையும் அடையாளம் கண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என டலஸ் அலகப்பெரும தெரிவித்தார். 




Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com