='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> எட்டிசலாட் சிம் அட்டை செயலிழப்பா?? 👇

எட்டிசலாட் சிம் அட்டை செயலிழப்பா?? 👇

 


இலங்கையில் Etisalat சிம் அட்டைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு செயலிழக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.அசல் எடிசலாட் 072 வாடிக்கையாளர்களை தங்களது தற்போதைய சிம் கார்டுகளை விரைவில் Hutch 072 சிம் கார்டுகளுக்கு மேம்படுத்துமாறு Hutch நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது, ஏனெனில் தற்போது Etisalat வலையமைப்பில் இயங்கும் சேவைகள் விரைவில் காலாவதியாகிவிடும், மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்கு பிறகு பயன்பாட்டில் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.

இதுவரை அசல் எடிசலாட் வாடிக்கையாளர்கள் தங்கள் சிம் கார்டுகளை மேம்படுத்தவில்லை எனில், நாடு முழுவதும் உள்ள 4000+ Hutch மேம்படுத்தல் மையங்களின்இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் தொலைபேசி வாயிலாகவோ அல்லது ஓன்லைன் மூலமாகவோ தொடர்பு கொண்டு புதிய சிம் ஒன்றினை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு சிம் மேம்படுத்தலுடனும், வாடிக்கையாளர்களுக்கு ரூ. 500 பெறுமதியான சேவை இலவசமாக வழங்கப்படும் எனவும் hutch நிறுவனம் தெரிவித்துள்ளது

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com