='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> 🚨BREAKING🚨 இந்தோனேசியாவில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தற்கொலை குண்டு தாக்குதல் 👇

🚨BREAKING🚨 இந்தோனேசியாவில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தற்கொலை குண்டு தாக்குதல் 👇



இந்தோனீசியாவில் மக்காசர் நகரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வழிபாட்டாளர்களை குறிவைத்து தற்கொலை குண்டுதாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த தற்கொலை குண்டுவெடிப்பில் 09 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று தேவாலயத்திற்கு வந்த வந்த பக்தர்கள் மற்றும் தேவாலய ஊழியர்கள் குழு காயமடைந்ததாக வெளி நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com