எமது பொறுமைக்கும் எல்லையுண்டு எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 1000 ரூபா 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் போராட்டமானது வேறு வடிவில் அமையுமென இலங்கை தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் எச்சரித்துள்ளார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝