துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஒரு போதும் விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்கல்லையில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார். அமைச்சரவையில் 99சதவீதமானோர் அதை விற்கக் கூடாது என்று கருதுகின்றனர் . இது எங்களின் கொள்கை அல்ல இது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை என்றும் அவர்களின் கொள்கையை கொண்டு செல்ல எமக்கு அதிகாரம் இல்லை என்றும் மேலும் தெரிவித்தார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝