கொழும்பு துறை முகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கோ அல்லது வேறு தரப்பினருக்கோ வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தும் 10கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் குறித்த கட்சித் தலைவர்கள் இன்று கலந்துரையாடினர்
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝