='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> முஸ்லிம்களின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கு குழுவொன்று நியமனம்..... விபரம் உள்ளே 🔽🔽

முஸ்லிம்களின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கு குழுவொன்று நியமனம்..... விபரம் உள்ளே 🔽🔽

 

நாட்டின் அனைத்து துறைகளினதும் சட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய  புதிய திருத்தங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம்களின் சட்டத்தில் திருத்தங்களை  மேற்கொள்ளுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் நிதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார். 

சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுவதத்திற்கு 11குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவற்றை திருத்தியமைப்பதற்கு சிறிது கால அவகாசம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com