ஓரிறு நாட்களுக்கு முன் சமிந்த வாஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக பெறுபேற்றார். ஆனால் இன்று மேற்கிந்திய சுற்றுப்பயணம் செல்ல ஓரிறு நிமிடங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இராஜினாமா செய்வதற்க்கான காரணம் அவருடைய ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒத்துபோகாமையினாலேயாகும் என்பதாக தெரியவந்துள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝