பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்றத்திற்கான உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாகவும் பரவிவரும் புதிய வைரஸ் காரணமாகவும் பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை நாடாளுமன்றத்திற்கான உரையை
இரத்துச்செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர். தெரிவித்துள்ளார்.
இதனை
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநத் கொலம்பகே உறுதி செய்துள்ளார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝